வாய்ப்புக்காக எவ்வளவுதான் இறங்கிப் போனாலும் பிரபல நடிகைக்கு சுந்தர் சி மட்டும்தான் இரக்கம் காட்டி வருகிறாராம்..!

poonam-bajwa
poonam-bajwa

ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த பல்வேறு நடிகைகளும் தற்போது வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருவது  வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என்ற காரணத்தினால் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய முன் வந்துள்ளார்கள்.

இந்த முறையை விடாமல் செய்து வரும் ஒரு நடிகைதான் பூனம்பாஜ்வா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை மாடலிங் துறையில் சிறந்து விளங்கியதன் காரணமாக உலகில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அந்த வகையில்  இவர் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

பின்னர் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் மற்றும் தெனாவட்டு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை நல்ல அழகும் பார்ப்பதற்கு  பால்கோவா போன்ற முகமும் இருந்தும் பெருமளவு சினிமாவில் சாதிக்க முடியவில்லை.

மேலும் அவருக்கு உடல் எடை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனதன் காரணமாக அவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்த நிலையில்  இயக்குனர் சுந்தர் சி மட்டும் பூணம் பஜ்வா வுக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் மற்றும் அரண்மனை இரண்டாம் பாகத்திலும் போணம் பஜ்வா நடித்திருப்பார் அதேபோல பாபா பாஸ்கர் இயக்கத்தில் வெளியான  குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில்  நடிகை பூனம் பஜ்வா மேரி ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய 35 வயதிலும் எப்படியாவது  சினிமாவில் வாய்ப்பு பெற வேண்டும் என்ற காரணத்தினால் கவர்ச்சி புகைப்படங்களை அடுக்கடுக்காக அடுக்கி கொண்டு போகும் நமது நடிகைக்கு கிடைப்பதோ எனவோ ஆண்டி கதாபாத்திரம் மட்டுமே. ஆனால் நாளடைவில் அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.