என்ன தான் கஷ்டப்பட்டாலும் விஜயை பற்றி குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது..! ரசிகர்களின் ஆவேச போஸ்டர்..!

vijay-9

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மட்டும் இல்லாமல் பல்வேறு தரப்பு மக்களும் இந்த திரைப்படத்தை பார்த்து பலவகையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் தளபதி பற்றி கூறிய விமர்சனங்களை தாங்கமுடியாமல் தளபதி ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் அதில் விதையாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை மிகவும் தெளிவாக கூறி உள்ளார்கள்.

அதில் ரசிகர்கள் கூறியது என்னவென்றால் தளபதி விஜய் ஏதேனும் அவார்டு வாங்கினால் அது சாதாரணமான அவார்டு என கூறுவது வழக்கம் தான் அதேபோல அவர் ஏதேனும் உதவி செய்தால் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று கூறுவது மட்டும் இல்லாமல் மக்களுக்காக குரல் கொடுத்தால் அவை அரசியல் ஆசை என்றும் கூறி வருகிறார்கள்.

அதுவே மக்களுக்காக குரல் கொடுக்காவிட்டால் கோடியில் பிரளும் நடிகர் வாய் திறக்காமல் இருக்கிறார் ஏனென கிண்டல் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் நடிக்கும் திரைப்படங்கள் ஹிட் அடித்துவிட்டால் போதும் அவை எங்கள் மதத்திற்கு எதிரான திரைப்படம் என கூறுவது வழக்கமான ஒன்றுதான்.

இது ஒரு பக்கம் இருக்க அவர் எடுக்கும் திரைப்படத்தை காப்பி திரைப்படம் என்று கூறுவதும் படத்தில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லை என்று கூறுவதும் வழக்கமான ஒரு செயலாகவே மாறிவிட்டது.  இப்படி ரசிகர்கள் கண்ணன் தெளிவாக தங்களுடைய ஆக்கங்களை போஸ்டர் மூலமாக வெளியிட்டுள்ளார்கள்.

vijay91
vijay91