அடேய் அப்ப அண்ணன் தங்கைன்னு சொன்னீங்களே டா.. இப்ப என்னடா கட்டிபிடிச்சு ரொமான்ஸ் பண்றீங்க.. நிக்சன் பூர்ணிமாவை வெளுத்து விடும் நெட்டிசன்கள்..

nixson poornima
nixson poornima

bigg boss season 7 tamil : பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது பல வாரங்களாக ஒளி பரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் வீட்டில் அடுத்து என்ன நடக்கப்போகிறது யார் யாருடன் சண்டை போட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட் வெளியானது ஆரம்ப காலகட்டத்தில் பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட் ஆல்ஃபபெட் ஆர்டரில் தான் வெளியாகும் ஆனால் இந்த முறை மாயாவை தக்க வைப்பதற்காக தான் மாயா பெயரை முதலில் சேர்த்துள்ளார்கள் என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருந்தாலும் மாயாவை வெளியே அனுப்ப ரசிகர்கள் பலரும் கடந்த சில வாரங்களாகவே முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் சில விஷயங்கள் நடந்து வருகிறது அப்படி ஒரு விஷயம் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட சீசன்களில் காதலிக்கிறார்கள் என்றால் ஓப்பனாக தெரியும் ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே தெரியவில்லை ஆனால் பூர்ணிமா நிக்சன் செய்யும் வேலை வேறு இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் அண்ணன் தங்கை என்று கூறிவிட்டு தற்பொழுது மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார்கள்.

பூர்ணிமாவோ நிக்சனை என்னுடைய காதலன் எனக் கூறுகிறார். இன்னொரு பக்கம் பூர்ணிமா நிக்சன் தன்னை நீண்ட காலமாக காதலித்தது போல் பார்க்கிறார் இது எங்க போய் முடிய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சீசனில் பெரிதாக காதல் கிசுகிசு  இல்லை என்றாலும்  பரபரப்பிற்கு  பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

முதன்முறையாக இருவரும் காதலிக்க போகிறார்களே என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

poornima
poornima