குனிந்தபடி கொடுத்த ஒத்த போஸ் தான்.!! மொத்த இளைஞர்களின் கண்ணும் நிவேதா பெத்துராஜ் மேலதான்.

nivetha-pethurai-tamil360newz

actress nivetha pethuraj new look photo: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர் தன்னுடைய தந்தை ஒரு தொழிலதிபர் இவருக்கு ஒரு தம்பியும் இருக்கிறார். சிறுவயதிலேயே துபாய்க்கு சென்றதால் அங்கேயே தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் சுவாதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிகவும் பிரபலம் அடைந்தார், இதனைத் தொடர்ந்து திமிரு பிடிச்சவன் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தாலும் நிவேதா பெத்துராஜ் நாட்டுக்கட்டை போல் இருப்பதால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் பத்தாது தெலுங்கு ரசிகர்களும் ரசிக்கவேண்டும் என படத்தில் தாராளம் காட்டி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடைந்து வருகிறது, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய அலாவைகுந்தபுறமுலோ என்ற படம் செம ஹிட் அடித்துள்ளது அதனால் மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் எடுத்த ஹாட் போட்டோ ஷூட் ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

nivetha-pethuraj-tamil360newz
nivetha-pethuraj-tamil360newz