தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ். இந்த திரைப்படத்தில் இவருடன் மியா ஜார்ஜ், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம்.
அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக எம்மனசு தங்கம், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிருபிடிச்சவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தங்கத்தமிழன் ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் சில மாதங்களாக எந்தவொரு திரைப்படத்திலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிவேதா பெத்துராஜ் அவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் மற்றும் புடவையில் உள்ள புகைப் படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
அதில் நிவேதா பெத்துராஜ் அவர்கள் ஸ்லீவ்லெஸ் மற்றும் முட்டிக்குமேல் ஏறிய உடையில் கடற்கரை மணலில் மின்னும் ஒளியில் உட்கார்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னமா நீங்க இப்படி இறங்கி கிராமர் காட்டுறீங்களே என ஏகத்துக்கு கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அதே போல் அவரை வர்ணீத்தும் வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.