ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக்என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதேபோலவே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த திமிருபுடிச்சவன் என்ற திரைப் படத்திலும் இன்ஸ்பெக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்திலும் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் சூடேற்றி உள்ளார்.
அந்த புகைப்படம் என்னவென்றால் சேரியில் இடுப்பு தெரியும் படியாக போஸ் கொடுத்து இவரது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.