ஆத்தாடி என்னா ஷேப் சும்மா அள்ளுதே..! வைரலாகும் நிவேதா பெத்துராஜின் புகைப்படம் !

Nivetha-pethuraj-
Nivetha-pethuraj-

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆவார். இவர் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி இயக்கத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கொரோனா காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பல பிரபலங்கள் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அந்த வகையில் குண்டாக இருந்த நிவேதா பெத்துராஜ் தற்பொழுது உடலை எடையைக் குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் எப்பொழுது இணையதளத்தில் தனது போட்டோக்களை வெளியிடுவார் என்று இளைஞர்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள் இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

அந்த வகையில் அம்மணி தற்போது தனது குட்டியான மேலாடை அணிந்து கொண்டு கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் உடன் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nivetha pethuraj
nivetha pethuraj
nivetha pethuraj
nivetha pethuraj