சின்னதா ஒரு ஃபேஸ் வாஷ் அவ்ளோதான்.! வைரலாகும் நிவேதா பெத்துராஜ் புகைப்படம்.

nivetha pethuraj

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் தாண்டி தெலுங்கு மொழித் திரைப் படத்திலும் நடித்து வருகிறார், தமிழில் முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், பார்ட்டி, திமிரு புடிச்சவன் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார், இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் படவாய்ப்புகள் என்னமோ இவரை நோக்கி கொண்டு தான் ஓடுகிறது.

இவரின் அழகும் அறிவும் அனைத்து நடிகர்களையும் கவர்ந்துள்ளது தற்போது இவர்  தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.

எப்பொழுதும் சமூகவளைதலத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது பேஸ் வாஷ் செய்துள்ள புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

nivetha
nivetha