மிகவும் இறுக்கமான உடையில் ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!

Nivetha-Pethuraj

தமிழ் சினிமா உலகில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் நிவேதா பெத்துராஜ் இந்த திரைப்படத்திலேயே ரசிகர்களிடையே ஓரளவு பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்க தமிழன் என பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

மேலும் தமிழில் நடித்ததன் மூலம் நிவேதா பெத்துராஜ் தற்போது தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவரது வீடியோ காணொளி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் அந்த விடியோ காணொளி என்னவென்றால் அதிக திரைப்படங்களை கைப்பற்றுவதற்காக தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று உடற்பயிற்சி செய்யும் பொழுது எடுத்த வீடியோ காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் .

இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த விடியோவுக்காக சமூக வலைதளங்களில் லைக்,ஷேர் என பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் நிவேதா பெத்துராஜ் வேற லெவல் தான் என்று ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.