2020ஆம் ஆண்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் முதலில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தற்போதவரை மக்களை படாதபாடு படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆண்டின் இறுதியில் புயல் தாக்கும் என்பது மக்கள் பலருக்கும் வருடா வருடம் தெரிந்த விஷயம் தான்.
இந்த வருடம் நிவர் புயலில் மாட்டி மக்கள் சிக்கி தவித்து வருகிறார்கள் இதனால் அரசாங்கம் மீனவர்களுக்கு கடலில் மீன் பிடிக்க போகக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்கிறது இந்நிலையில் கஷ்டத்திலும் குதூகலமாக இருப்பேன் என்று பல நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கங்களில் நிவர் புயலுக்கு ஏற்ப மீம் போட்டு வருகிறார்கள்.
அதில் சிலர் வடிவேலுவை வைத்து மீம் போட்டு வருகிறார்கள்.
இதோ பாருங்கள்.
ஹே… சென்னை மக்களே..!
Stay Safe..! We're here to help You.! #Nivar pic.twitter.com/qgR4NV9JYP
— Adeline (@adln1412mj) November 24, 2020
#2020 Climax is Here #Nivar🤭😂🤣🤣 pic.twitter.com/Xj3gmYW0MG
— Siva Chidambaram (@Sivacram_) November 23, 2020
#NivarCyclone Rain Started at #Chennai
Stay Safe Makkale 🙏🏻#Nivar #Chennairains pic.twitter.com/r5FK7prZgz— Praveen Kumar (@praveenoffl) November 24, 2020
#நிவர்புயல் #நிவர் #நிவர்_புயல் #நிவர்BREAKING #NivarCyclone #Nivar #Nivar_cyclone To all reporters and news channel workers reactions. 😭 #நிவார் pic.twitter.com/dUHTU59PDi
— Sapiens (@imsapien) November 24, 2020
#ChembarambakkamLake will be opened on 12PM, today (25th nov 2020) #ChennaiRain #ChennaiRains #Nivar #Nivarpuyal #NivarCycloneUpdate pic.twitter.com/eJw2Tkn5XF
— Meme creators tamil version (@Meme____creator) November 25, 2020
DM opened for u #Nivar pic.twitter.com/Y1GayfQfhW
— HᴀɴᴄᴏᴄK ツ (@HancocK_Vj) November 24, 2020
Chennai People End Of The Every Year 😣😒#நிவர் #ChennaiRain #Nivar #ChennaiRain pic.twitter.com/Sl2I0PYPay
— வழிப்போக்கன் (@FansNeyveli) November 24, 2020
Evlooo Breaking News Da Yebaaa! 🙄🙄😫#NivarCycloneUpdate #NivarCyclone #Nivarpuyal #TamilNadu #nivar pic.twitter.com/ewnQ7qslxK
— Cuddalore Love (@cuddalorelove) November 25, 2020