நிவார் புயலில் செல்பி எடுத்த மாஸ்டர் பட இயக்குனர் வைரலாகும் புகைப்படம்இதோ.!

lokesh
lokesh

தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பல ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் தான் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனை தொடர்ந்து  உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டுமல்லாமல் இந்த டீசரை சமூக வலைதளஙகளில் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.

மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்தினகுமார் ஆகியவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி  வருகிறது.

தமிழ்நாடு எங்கும்  நிவார் புயலின் தாக்குதல் எப்படி இருக்கப் போகிறது என்று அச்சத்தில் இருந்தபோது இவர்கள் 2 பேரும் பாண்டிச்சேரி உள்ள பீச்சில் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் புயலே தாக்கினாலும் செல்பி எடுபிங்க போல வேற லெவல் நீங்க என்று கூறிவருகிறார்கள்.

இதோ அந்த  புகைப்படம்

lokesh
lokesh