வெற்றிவேல் படத்தில் நடித்த நிகிலா விமலின் கியூட்டான புகைப்படங்கள் இதோ.!

nikkavimal-tamil360newz
nikkavimal-tamil360newz

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நிகிலா விமல். இவர் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடிகர் தொடங்கி அதன் பின்பு சினிமா உலகிற்கு அறிமுகமானார் இவர் பிரபல மலையாள தொலைக்காட்சியில் செயின்ட் அல்போன்ஸ் என்ற குறும்படத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனை அடுத்து அவர் தமிழில் மாகாபா நடிப்பில் வெளிவந்த பஞ்சுமிட்டாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இதனை தொடர்ந்து அவர் சசிகுமாருடன் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனையடுத்து அவர் கிடாரி,தம்பி போன்ற முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் தற்பொழுது இவர் ரங்கா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார் சமீபத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள அம்மணி.

எந்த ஒரு புகைப்படம் வெளியே வெளியிடாததால் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர் இந்த நிலையில் தனது ரசிகர்களுக்காக க்யூட்டாக இருக்கும் சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார் இனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

nikhilavimal-tamil360newz
nikhilavimal-tamil360newz
nikhilavimalofficial-rtamil360newz
nikhilavimalofficial-rtamil360newz
nikkavimal-tamil360newz
nikkavimal-tamil360newz
nikhilavimal-tamil360newz
nikhilavimal-tamil360newz