அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு தரலோக்களாக ஆட்டம் போட்ட நிக்கி மற்றும் ஆதி.! வைரலாகும் வீடியோ.!

சினிமா திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் நிக்கிகல்ராணி மற்றும் ஆதி யாகவராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்து வந்தார்கள். அதைத்தொடர்ந்து நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் காதல் ஏற்பட்டது. மேலும் மரகதநாணயம் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்ததால் மூலம் மீட்டிங்க், டேட்டிங் என்று சென்றது இந்நிலையில்  இந்த காதல் ஏழு வருடஙகளுக்கும் நீண்டு வந்தது அதைத்தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர்.

இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணம் நிகழ்ச்சிகள் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் என சென்னையை களைகட்டி வருகிறது. அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு இரு வீட்டாரின் சம்மதத்தோடு முடிவு செய்து நிச்சயம் செய்து வந்தார்கள். கல்யாணம் நடக்கப்போகிற சந்தோஷத்தில் இருக்கும் நிக்கிகல்ராணி மற்றும் ஆதி இதைதொடர்ந்து   ஒருவழியாக நிச்சயம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள நடிகை நிக்கிகல்ராணி தனது இல்லத்தில் தற்போது திருமணத்திற்கு முன்பே சடங்கு நிகழ்ச்சிகள் களைகட்டி வருகிறது.

தற்போது ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் மெஹந்தி நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமாரின் வேதாளம் திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ஆலுமா டோலுமா பாடல் போடப்பட்டுள்ளது. டோலிவுட் நடிகரான நானி மற்றும் சந்தீப்  கிஷன் கூட இணைந்து ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆலுமா டோலுமா பாடலுக்கு  குத்தாட்டம் போட்டு வருகிறார்கள் இந்த வீடியோ.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் ஏகே 61 திரைப்படத்திற்கு ஹைதராபாத்தில் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர் ஆதி தனது திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார் அஜீத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணத்திற்கு அஜித் சென்னை திரும்பவுள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர்கள் ஆலுமா டோலுமா பாடலுக்கு நிக்கி கல்ராணி, ஆதி உள்ளிட்டவர்கள் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.