அடுத்து யாரோ.! வாழவே பயமாயிருக்கு கண்ணீருடன் கதறிக் கதறி அழுத ரக்ஷிதா.! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

rakshitha

நடிகை சித்ரா இருந்ததை தற்போழுது வரை எந்த ஒரு சினிமா பிரபலங்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அந்த வகையில் அவருடன் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் சினிமா பிரபலங்கள்.

இந்நிலையில் இதைப்பற்றி சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா கண்ணீர்விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார்.

அதில் அவர் ஒருத்தி சென்ற பின்பு அவரைப் பற்றி தவறாக பேசுவது என்னால் சுத்தமாக தாங்க முடியவில்லை என்றும் சித்ரா விஷயத்திலிருந்து நாங்கள் இன்னும் கொஞ்சம் கூட மீலவே  இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் என்னையும் சித்ராவையும் பார்க்கும் பொழுது ஒரே மாதிரி இருக்கிறீர்கள் என பலரும் கூறியிருக்கிறார்கள் அதேபோல் சித்ராவும் என்னை பாண்டியன் ஸ்டோர் சீரியல் வளைகாப்பு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

மேலும் இப்போதெல்லாம் ஒரு செய்தியை காதால் கேட்டாலே பயமாக இருக்கிறது சித்ரா போன்ற தைரியமான பெண்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நேரிடக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றும் சிலரும் சமூகவலைதளங்களில் வெளி உலகத்திற்கு வந்தால் அங்கே பலரும் எங்களை இப்படி நெருகுகையில் வாழவே பயமாக இருக்கிறது என்று கண்ணீர் விட்டபடி கூறியுள்ளார்.