சினிமாவில் நடிபதற்காக வேலையை விட்ட செய்தி வாசிப்பாளர்.! யார் தெரியுமா.?

divya-duraisamy-tamil360newz
divya-duraisamy-tamil360newz

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராக தனது பணியைத் தொடர்ந்தவர் தற்போது அத்தகைய வேலையை விட்டுவிட்டு தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர்காளான அனிதா சம்பத், பிரியா பவானி சங்கர் போன்றவரை தொடர்ந்து தற்பொழுது களத்தில் குதித்தவர் தான் செய்திவாசிப்பாளர் வாசிப்பாளரான திவ்யா துரைசாமி.

திவ்யா துரைசாமி அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் ஆரம்பத்தில் நடனம் ஆடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார் இருப்பினும் வீடியோ மீது அவ்வளவு ஈடுபாடுகாட்ட மாட்டார் ஆனால் தற்பொழுது மீடியா உலகம் என தள்ளும் நிலை ஏற்பட்டுள்ள திவ்யா துரைசாமி.படிப்பை முடித்துவிட்டு துரைசாமி  சன் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார் இதனை தொடர்ந்து அவர் பல டிவி சேனல்களில் தொகுப்பாளராக செய்தி வாசிப்பாளராக பயணத்தை மேற்கொண்டார்.

சமீபத்தில் போடோஷூட் நடத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது அதன் மூலம் பிரபலமடைந்தார் இதனை அடுத்து அவரு ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.சமிபத்தில் திவ்யா துரைசாமி இடம் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது அப்போது அவர் கூறியது சென்னையில் இருக்கிற ஒரு சேனலில் விடாமல் எல்லா நிகழ்ச்சிகளையும் வேலையை பாராட்டினா அப்படி கடைசியாக ஒரு சேனல்ல வேலை பார்க்கும் போது இஸ்பேட்ராஜாவும்இதயராணியும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது படத்தில் நான் மா கா பா ஆனந்த் ஜோடியாக நடித்திருக்கும் இந்த கேரக்டருக்கு வேற ஒரு பொண்ணு தான் முதலில் கமிட்டாகி செய்து இருந்தனர்.

அது செட் ஆகவில்லை என்று டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி சேல் பண்ண அதனால அவரோட உதவி இயக்குனர் பேஸ்புக்ல இருந்த என் போட்டோவை காட்ட அப்படித்தான் இந்த வாய்ப்பு வந்தது இந்த படத்திற்கு எனக்கு கிடைத்த வரவேற்பால் என் வேலையும் விட்டுட்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்க இருக்கேன் தற்போது பாலாஜி சக்திவேல் சாரோட அடுத்த படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கிறேன் அவர் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு கல்லூரி படத்தில் தமன்னாவை பார்க்கும்பொழுது இந்த பொண்ணு பெரிய ஆளா வருவான் வெண்துளசி இப்போ உன்ன பார்த்த தோணுது நீயும் பெரிய ஆளா வருவேன்னு இதனை மிகுந்த சந்தோஷத்துடன் கூறினார் திவ்யா துரைசாமி.