செய்தி வாசிப்பாளர் பாத்திமாபாபு 13 வயதில் பாவாடை தாவணியில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

bathima-babu

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் பாத்திமாபாபு. இவர் முதலில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் இதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தன்னை பிரபலப்படுத்தி கொண்டதன் மூலம் அடுத்த அடுத்த இடத்திற்கு முன்னேறினார் என்று கூற வேண்டும்.

அந்த வகையில் இவர் வெள்ளித்திரையில் மின்னலே, திருத்தணி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை மேலும் கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவர் சினிமாவில் சிறப்பாக வருவார் பார்க்கப்பட்ட பொழுது தனது செய்திவாசிப்பாளர் தொழலில் அதிகம் நேசித்தார் அதன் காரணமாக அந்த  தொழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் இருப்பினும் தன்னை ஏற்று வரும் படங்கள் மற்றும் சீரியல் நிகழ்ச்சிகளில் அவ்வபொழுது தலைகாட்டி வந்தார்.

மேலும் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்டு சிறப்பித்தார் இருப்பினும் நீண்ட நாட்கள் நீடிக்காமல் வெகு விரைவிலேயே அதிலிருந்து வெளியேறினார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாத்திமா பாபு அவர்கள் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படி ஒரு உடற்பயிற்சியா என கூறி வீடியோவை பார்த்து ஆச்சரியப்பட்டு போனார்கள் ரசிகர்கள் இந்த நிலையில் தற்பொழுது 13 வயதில் பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடியுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாத்திமா பாபு எப்படி இருக்கிறார் என கூறி புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர். இதோ  அந்த புகைப்படம்.

bathima-babu
bathima-babu