அமலாபாலை இந்த கெட்டப்பில் பார்த்திருக்கிறீர்களா? வெளியான சூப்பர் புதிய புகைப்படம்.!

வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்வதற்கு போராடி வரும் நடிகைகளில் ஒருவர்தான் அமலாபால் இவரது நடிப்பில் கடைசியாக ஆடை என்ற திரைப்படம் வெளியானது அந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை தான் பெற்றது என்று கூறவேண்டும்.

மேலும் அமலாபால் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது இவர் தெலுங்கில் Kudi Yedamaithe என்ற வெப் சீரியஸ் தொடரில் நடித்து வருகிறாராம் அந்த தொடர் எட்டு பகுதிகளாக கொண்டு உருவாகி வருகிறதாம்.

இதில் அமலாபால் போலிசாக நடிக்கிறாராம் பவன்குமார் தொடரை இயக்க ராகுல் விஜய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அமலாபாலை அதிகமாக போலீஸ் வேடத்தில் பார்த்திருக்க முடியாது அவர் இளையதளபதி விஜயின் படத்தில் தான் பார்த்திருக்கலாம்.

மேலும்  இவர் தெலுங்கில் இதுவரை ரசிகர்களுக்கு இல்லாத புது அனுபவமாக இந்த Kudi Yedamaithe வெப் சீரியஸ் இருக்கும் என கூறியுள்ளனர்.

தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.