பல வருடங்களுக்கு முன்பு அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படத்திலிருந்து இதுவரை பலரும் பார்த்திராத புகைபடம்.!

ajith
ajith

தமிழ் சினிமாவில் தல அஜித் தற்போது ஹிட்டடிக்கும் திரைப்படங்களை தேடி நடித்துக்கொண்டு வருகிறார் இந்நிலையில் அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்கி போனிகபூர் தயாரித்து வருகறார் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

இதனையடுத்து தல அஜித்தின் ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒன்று தான் ஆரம்பம் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, ராணா டக்குபதி, டாப்ஸி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் என்னவென்றால் ஆரம்பம் படப்பிடிப்பின்போது தல அஜித் கேக் வெட்டி அங்குள்ள படக்குழுவினர்களுக்கு கொடுத்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.