புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைத்து சீரியல் நடிகையை சுருட்டை முடி நடிகர் பதம் பார்த்த சம்பவம் தற்பொழுது தெரியவந்துள்ளது.!

cartoon gossips
cartoon gossips

serial actress gossips : புத்தாண்டு என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது கிராமப்புறத்தில் இருந்து நகர புறம் வரை புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுவார்கள். அது மட்டுமில்லாமல் பார்ட்டிக்கு பஞ்சமே இருக்காது அதிலும் செலிபிரிட்டி என்றாலே புத்தாண்டு பார்ட்டி தான் நட்சத்திர ஹோட்டலை முன்கூட்டியே புக் செய்து பார்ட்டியை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

புத்தாண்டு நாட்களையாவது ஆட்டம் பாட்டத்தோடு நிம்மதியாக இருக்கலாம் என பல நட்சத்திரங்கள் ஆசைப்படுவார்கள் அதே போல் சில ஹோட்டல்களும் வசீகரமான ஆஃபர்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவார்கள் அப்படி தான் சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்று புத்தாண்டுக்கு பல சலுகைகளை கொடுத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு சுறுட்டை மூடி நடிகர் தனது ஃபோனில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் ஃபோன் போட்டு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.

மீண்டும் ஒரு மிட் வீக் எவிக்ஷன்.. விஜய் வர்மாவை தொடர்ந்து பிக் பாஸ் 7 வது சீசனில் அடுத்து வெளியேறப் போவது யார் தெரியுமா.?

இந்த ஹோட்டல் ஆஃபர் பிடித்து விட்டதால் அனைத்து நடிகர்களும் முன்கூட்டியே வந்து ஐக்கியமாகி ஆட்டம் பாட்டம் என சந்தோஷமாக இருந்தார்கள் அதேபோல் அன்று நியூ இயரில் சீரியல் நடிகை சரக்கு போட்டு பார்ட்டியை கொண்டாடி வந்தார் அது மட்டும் இல்லாமல் மது போதையில் ஆட்டம் போட்டு உள்ளார் நேரம் செல்ல செல்ல பார்ட்டி கலை கட்ட ஆரம்பித்தது.

ஆனால் சுருட்டை முடி நடிகரோ அந்த சீரியல் நடிகைக்கு மதுவை ஊற்றி ஊற்றி கொடுத்துள்ளார் ஒரு கட்டத்தில் தன்னோடு இருந்த அனைத்து நண்பர்களையும் அப்படியே விட்டுவிட்டு அந்த சீரியல் நடிகை மட்டும் ரூமுக்குள் அழைத்துச் சென்று விட்டார் சீரியல் நடிகையோ தன்னுடைய நிதானத்தை இழந்ததால் இருவருக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது.

மீண்டும் ஒரு மிட் வீக் எவிக்ஷன்.. விஜய் வர்மாவை தொடர்ந்து பிக் பாஸ் 7 வது சீசனில் அடுத்து வெளியேறப் போவது யார் தெரியுமா.?

சீரியல் நடிகைக்கே போதை தெளிவதற்குள் சுருட்டை முடி நடிகர் எஸ்கேப் ஆனார் விஷயம் உடனே தெரிய வர சுருட்டை முடி நடிகருக்கு போன் போட்டு பார்த்துள்ளார் சீரியல் நடிகை ஆனால் அவர் எடுக்காமல் சீரியல் நடிகையை கதறவிட்டுள்ளார் இதனால் டென்ஷனான அந்த சீரியல் நடிகை அந்த பார்ட்டிக்கு வந்த நடிகர்களிடமும் சுருட்டை முடி நடிகர் செய்த சேட்டை குறித்து கூறியுள்ளார்.

இப்படியே விட்டால் மொத்தமானமும் கப்பல் ஏறிவிடும் என சுருட்டை முடி நடிகர் உஷாராகி அந்த சீரியல் நடிகையை அதே ஹோட்டலுக்கு அழைத்து டீல் பேசியுள்ளார் அதாவது சினிமாவில் பெரிய ஸ்டார் நடிகர் என்னுடைய நண்பன் அவரிடம் பேசி அடுத்த திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் எனக்கூறி நடிகையின் வாயை மூட வைத்துள்ளார் நடிகையோ இந்த ஆஃபர் நல்லா இருக்கே என அமைதியாக இருந்து விட்டாராம் ஆனால் இந்த விஷயம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மற்ற நடிகர்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.