டி ஆர் பி-ல் முதலிடத்தை தட்டி தூக்க ரோஜா சீரியலில் புதிய நடிகர்களை களமிறக்கும் சன் தொலைக்காட்சி.!! யார் தெரியுமா.!! இதோ

roja serial2

தற்போது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பல ஆண்டாக வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வரும் நடிகர் நடிகைகளை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள்.

அதனால் பெரும்பாலோர் சன் டிவியில் சீரியல் பார்ப்பதை தவிர்த்து வந்தார்கள். இதனை அறிந்த சன்டிவி குழுவினர்கள் தற்போதுதான் இளம் நடிகைகளை வைத்து ரசிகர்களை கவரும் வகையில் காதல் ஸ்டோரி உள்ள தரமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நாடகமாக வலம் வருவதை ரோஜா. டி ஆர் பி யில் இந்த நாடகம் தான் முதலிடத்தை பிடித்து வந்தது.  ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களாக டிஆர்பி இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது.

எனவே தற்பொழுது ரோஜா சீரியலில் புதிய நடிகர்கள் கலமிறங்கி உள்ளார்கள்.  அவர்கள் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

roja serial
roja serial
roja serial2