இந்திய அளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை சன்னிலியோன் சினிமா உலகில் நடிக்க வருவதற்கு முன்பாகவே இவர் உலக அளவில் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மாதிரியான படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருந்த சன்னிலியோன் அதிலிருந்து தன்னை முற்றிலுமாக மாற்றி கொள்ள ஹிந்தி சினிமாவில் ஐட்டம் டான்ஸ் மற்றும் கெஸ்ட் ரோல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார் இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானமும் பேரும், புகழும் கிடைத்தது தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகின்றார்.
ஆரம்பத்தில் ஹிந்தி சினிமாவில் இருந்தாலும் போகப்போக இவரது திறமை மற்றும் புகழ் பெரிய அளவில் பேசப்பட்டதால் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் முதலில் வடகறி திரைப்படத்தில் வந்து போனவர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒ மை கோஸ்ட், ஹீரோ, வீரமாதேவி மற்றும் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இதனால் அவரது சினிமா பயணம் மற்ற மொழிகளிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா உலகில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் சன்னி லியோன் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிளாமரான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு அசத்துவதை ஸ்டைலாக வைத்து உள்ளார்.
இன்ஸ்டா வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்துமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு வைத்துள்ளதால் இவரை பின்தொடரும் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது இதுவரை 50 லட்சத்திற்கு மேலானோர் சன்னிலியோனை சமூக வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனர்.
இதுவரை இன்ஸ்டா பக்கத்தில் 50 லட்சத்திற்கு அதிகமான ஃபாலோர்ஸ்களை வைத்துள்ளது தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஷார்த்தா கபூர் ஆகியவர்கள் தான் அந்த இடத்தை தற்போது சன்னி லியோன் பிடித்து உள்ளதால் செய்தியை கொண்டாடி வருகிறார். இதோ நீங்களே பாருங்கள் அந்த கொண்டாட்ட வீடியோவை.