டான் திரைப்படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!அதுவும் எந்தெந்த பிரபலங்கள் இருக்கிறார்கள் பார்த்தீர்களா.!

sivakarthikeyan89
sivakarthikeyan89

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரையில் காமெடியனாக களமிறங்கி தற்போது கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் அவ்வாறு இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகளை மக்கள்கள் தற்பொழுதும் வியப்பாக  பார்த்து வருகிறார்கள்.

பொதுவாகவே சிவகார்த்திகேயன் நல்ல குணம் உடையவர் என்பது தெரிந்த விஷயம் தான் அவ்வாறு பார்த்தால் இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் எப்போது வெளியாகும்.

என தெரியாமல் இருக்கிறது அது மட்டுமல்லாமல் டான், அயலான் போன்ற திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் எஸ்ஜே சூர்யா,பாலசரவணன்,குக் வித் கோமாளி சிவாங்கி போன்ற பலரும் நடித்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இதில் ஆர்ஜே விஜய் என்பவரும் நடிக்கின்றார்.

sivangi2

இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் தான் நாம் பார்த்திருப்போம் அதே போல் தற்போதும் இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஆம் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன்,பாலசரவணன்,ஆர்ஜே விஜய் மற்றும் சிவாங்கி போன்ற பலரும் இந்த புகைப்படங்களில் இருக்கிறார்கள்.

sivangi

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் இந்த புகைப்படங்களில் மிகவும் அழகாக தெரிகிறார் எனக் கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இதனை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.