தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் ஷாலு ஷம்மு இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த பின்பு இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போனது அந்த வகையில் பார்த்தால் இவருக்கு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.
மேலும் இவர் இரண்டாம் குத்து என்ற அடல்ட் திரைப்படத்தில் நடித்த பொழுது கவர்ச்சி நடிகை என இவருக்கு பெயர் வைத்துவிட்டார்கள் இவரது ரசிகர்கள் அந்த அளவிற்கு இவர் மிகவும் கிளாமராக இரண்டாம் குத்து திரைப்படத்தில் நடித்து இருப்பார் மிகவும் கிளாமராக நடித்ததால் இவர் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.
இவர் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்னதான் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் எக்குத்தப்பாக தான் இவரை வர்ணிப்பார்கள் அந்த அளவிற்கு இவர் புகைப்படங்கள் மற்றும் ஆண் நபர்களுடன் நெருக்கமாக டான்ஸ் ஆடுவது போன்ற பல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதைப்போல் தற்போதும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புடவை அணிந்து பார்ப்பதற்கு தங்க சிலை போல் இருக்கிறார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் செதுக்கி வச்ச செல மாதிரி இருக்கீங்க என இவரை வர்ணித்து வருகிறார்கள்.