மலையாள திரையுலகின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் அனிகா சுரேந்திரன் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்திற்கு மகளாக நடித்து மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.
இதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர் சமீபகாலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் மலையாள திரைஉலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் கால் பதித்த இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் போல இவரும் அதிகமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பார்த்தால் ஆரம்ப காலகட்டத்தில் பாவாடை தாவணியில் பார்ப்பதற்கு அழகாக புகைப்படங்கள் வெளியிட்டு வந்த இவர் சமீப காலமாகவே நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பார்ப்பதற்கு பச்சை குழந்தை போல் இருக்கும் இவர் இப்படி செய்வது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் இவர் நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் ஒரு சில விளம்பர படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் பலவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
அதே போல் இவரும் தனது சமூக வலைதளங்களில் கேரள பெண்கள் போல் உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயதிலேயே உங்களுக்கு இப்படி தோணுதா என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.