விஸ்வாசம் காட்சியை அண்ணாத்த படத்தில் வைத்த சிறுத்தை சிவா.! அட இது தெரியாம போச்சே.!

rajini
rajini

தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் அந்தத் திரைப்படத்திற்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது எப்போதுமே உண்டு அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

மேலும் இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக வெளிவந்தது இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த திரைப்படத்தை மிக ஆவலாக எதிர்பார்க்கிறோம் என கமெண்ட் செய்து வந்தார்கள்.

அதைவிட சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தொடர்ந்து தற்பொழுது ஒரு மோஷன் போஸ்டர் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது  இந்த மோஷன் போஸ்டரில் ரஜினி கத்தியுடன் வலம் வருகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினி எப்பொழுதுமே மாஸ் என கூறி வரும் நிலையில்.

பலரும் இந்த மோஷன் போஸ்டரை சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் அண்ணாத்த திரைப்படம் எப்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.