தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.
என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து குஷ்பூ,மீனா,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் மேலும் ரஜினிக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மருத்துவர்களின் ஆலோசனையுடன் வீடு திரும்பினார் இந்நிலையில் ரஜினி தனது ரசிகரின் மதுபான கடையில் உள்ளே நின்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதனைதொடர்ந்து தற்போதும் அதேபோல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ரஜினி பிரபல முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் கையில் கிளாஸ் உடன் இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.