இதுவரை பலரும் பார்த்திராத கே.ஜி.எஃப் யாஷின் புதிய புகைப்படம்.! அதிலும் இவரது பிள்ளைகளை பார்த்தீங்களா.!

kgf

தமிழ் நாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த கன்னட நடிகர் என்றால் அது யாஷ் தான் இவர் கேஜிஎஃப் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் நாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் கேஜிஎஃப் திரைப்படம் கன்னட மொழியில் மட்டும் வெளியாகாமல் மற்ற மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து விட்டது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் இவர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வருகிறார்.

அதிலும் குறிப்பாக எத்தனை திரைப்படங்களை இயக்கினாலும் இந்த திரைப்படத்தின் மூலம் தான் மிகவும் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கேஜிஎஃப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும் இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார்.

தற்ப்பொழுது இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார்கள் இந்த இரண்டாம் பாகம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டாம் பாகத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்கிறது மேலும் இதில் யாஷின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கப்போகிறது என தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து யாஷ் நிறைய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் எனவும் தகவல் வைரலானதை நாம் பார்த்திருப்போம் என்னதான் யாஷ் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவராக திகழ்கிறார் அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

yaash
yaash

இந்த புகைப்படத்தில் யாஷ் தனது இரு பிள்ளைகளுடன் இருக்கிறார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் யாஷின் பிள்ளைகள் இருவரும் மிகவும் அழகாக இருக்கிறார்கள் என கமெண்ட் பதிவு செய்து இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.