காதலர்களின் மனதை உருக வைக்கும் புதிய பாடல்.!என்ஜாய் என்ஜாமி பாடல் இனி ஓரம் போக வேண்டி தான்.

enjoy enjami

சமீப காலங்களாக திரைப்படங்களில் இடம்பெறும் பாடலை விடவும் யூடியூப் சேனலின் மூலம் ஆல்பம் சாங்காக வெளிவரும் பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்று வருகிறது.  அதுமட்டுமல்லாமல் ஒரு சில பாடல்கள் மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறும் வகையிலும் அமைந்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த பாடல்தான் என்ஜாய் என்ஜாமி இப்பாடலை தீ பாடியிருந்தார்.  விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தை இடம்பெற்றிருந்த வாத்தி கம்மிங் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்ததை விடவும் இரண்டு மடங்கு என்ஜாய் எஞ்சாமி பாடல் பிரபலம் அடைந்ததாக கூறப்படுகிறது.

ஏனென்றால் சின்ன குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் டான்ஸ் ஆடி வீடியோக்களை தங்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு வந்தார்கள். எங்க போனாலும் இந்த பாடல் தான் ஒலித்துக்கொண்டே இருந்தது இவ்வாறு இப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றதால் தற்போது உள்ள பல பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என்று அனைவரும் ஆல்பம் சாங்கில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதுவும் முக்கியமாக இவர்கள் உருவாக்கும் பாடலில் மக்களுக்கு தேவையான பல விஷயங்களை தெரிய படுத்துவதாக அமைய உள்ளது. அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஆர்எஸ்  ரவிப்ரியண் ஒரு வினா ஒரு விடை என்ற ஆல்பம் சாங் இசையமைத்துள்ளாராம்.

new song
new song

அதோடு இப்பாடலை செந்தமிழ் உருவாக்கியுள்ளார். அந்த வகையில் இப்பாடல் என்ஜாய் என்ஜாமி பாடலை ஓரம் கட்டும் அளவிற்கு ரசிகர்களுக்கு தேவையான நல்ல கருத்தை தரும் பாடலாக அமையும் என்று கூறி உள்ளார்கள்.