இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து.? அதிர்ச்சியில் திரையுலகம்.

ponniyan selvan

வெள்ளித்திரையில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை பல சினிமா பிரபலங்களும் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் எதற்காக இவர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் என்று கேட்டால் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் பல நடிகர்களும் தங்களது காட்சிகளை ஒவ்வொன்றாக முடித்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இருந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதையை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக பிரித்து உள்ளார் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவி தனது கதாபாத்திரத்தை முழுமையாக முடித்து விட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது கார்த்தி இவர் நடிக்கும் கதாபாத்திரத்தை முழுமையாக முடித்து விட்டார் என இவரே ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து தற்போது புதிதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டாள் இந்த திரைப்படத்தில் நடித்து வந்த பாபு ஆண்டனிக்கு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ponniyan selvan
ponniyan selvan

இன்று அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் இவர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் கூறியுள்ளதாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வரவேண்டுமா இவர் திரைப்படத்தின் நன்றாக நடித்து வரும் பொழுது கொஞ்சம் பார்த்து நடித்து வந்திருக்கலாம் எதிர்பாராத விதமாக இவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தத்துடன் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.