விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடையே தனது முகத்தை பதியவைத்து தற்பொழுது சினிமாவில் பட வாய்ப்பை தேடி வருபவர் தான் அர்ச்சனா இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்தார்.
அது மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார் இதில் ஆரி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது மேலும் இதிலிருந்து அர்ச்சனா வெளியேற்றப்பட்ட முக்கிய காரணம் இவர் அதிகமாக அன்பை காட்டி விட்டார் என்று கூட கூறலாம்.
இதில் அவர் வெளியே வந்ததற்கு முக்கிய காரணம் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொள்ளாமல் பல போட்டியாளர்கலையும் விளையாட விடாமல் தடுத்து வந்தார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி வந்த பிறகு அர்ச்சனா தனது குடும்பத்தை சந்திக்க போவதாக கூறியிருந்தார் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் நெகட்டிவ் கமெண்ட் செய்பவர்கலை இவரது மகள் சாரா தான் எல்லாத்தையும் எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது பல நெகட்டிவ் கமெண்ட்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வந்ததால் அதை எல்லாம் கொஞ்சம் கூட பயப்படாமல் இவரது மகள் தான் எல்லாத்தையும் எதிர்த்து வந்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது சாரா சொன்னதைக் கேட்டு பலரும் கைதட்டினார்கள் அதில் கூட ஆரி சல்யூட் அடித்தார்.
இந்நிலையில் அர்ச்சனாவின் மகள் சாராவை பல நெட்டிசன்கள் விமர்சித்து வந்தார்கள் இதற்கு பதிலளித்துள்ள சாரா என்கிட்ட பேசாம இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தாள் நான் என்ன சொல்றது என தெரியல எனக் கூறியது மட்டுமல்லாமல் டேக் கேர் என நாசுக்காக பதிலடி கொடுத்துள்ளார் அதேபோல ஒரு நெட்டிசன் ஓவர் மெச்சுர்டுன்னு காட்ட நீங்க சீன் போடுறீங்க என சொல்றாங்களே உண்மையா என கேட்டதற்கு என்னால முடியல சார் விட்டுடுங்க என எமோஜி உடன் வேடிக்கையாக பதிவு செய்துள்ளார்.