தமிழ்நாடு முழுவதையும் தற்போது ஒரே விஷயம் தான் அலற விட்டு வருகிறது அது தான் கொரோனா தோற்று இந்த தொற்று நோயால் சினிமா பிரபலங்கள் பலரும் இதனால் மறைந்துவிடுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் அசுரன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒருவர் இதனால் மரணமடைந்துவிட்டார்.
அதேபோல் பல சினிமா பிரபலங்கள் இந்த தொற்று கண்டறியப்பட்டு ஒரு சிலர் மறைந்து விடுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் மக்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு நாளுக்கு நாள் ஊரடங்கை புதுப்பித்துக் கொண்டே வருகிறது ஆனால் அரசாங்கத்தின் பேச்சை மகள்கள் கேட்பதே இல்லை தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிகிறார்கள் அதேபோல் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்யுங்கள் என ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்ததால் சினிமாவில் நடித்து வரும் பல பிரபலங்கள் மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அஜித்,ரஜினி,நெப்போலியன்,வெற்றிமாறன்,விக்ரம் போன்ற பல சினிமா பிரபலங்கள் மக்கள்களுக்கு உதவி செய்யும் வகையில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இருந்தார்கள் இந்நிலையில் கடந்த மே 5ஆம் தேதி இயக்குனர் வசந்த பாலன் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அண்மையில் இவர் இந்த தொற்றில் இருந்து விடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் எனவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் ஒரு சில மாதங்களுக்கு பிறகு உங்களது பணிக்கு செல்லலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம் இதனையடுத்து இந்த தகவல் இவரது ரசிகர்களுக்கு ஒரே உற்சாகமாக இருக்கிறது.