ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்று விளங்கி வந்தாலும் அவர் மீது பல சர்ச்சைகள் இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மிகவும் பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் தான் சிம்பு.
இவர் தனது திரைப்பயணத்தில் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் நடிகைகளின் விஷயத்தில் இவரது பெயர் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் பார்த்தால் சிம்பு நினைத்தால் எப்பேர்பட்ட நடிகையாக இருந்தாலும் தனது வலையில் ஈசியாக விழ வைத்து விடுவார் என ஒரு பிரபலம் சமூக வலைதளப் பக்கங்களில் கூறியுள்ளார் அந்த விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிம்புவை பற்றி ஒரு சில விஷயங்களை பிரபல யூடியூப் தளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளாராம் அதில் சிம்பு பற்றி அவர் கூறியது என்னவென்றால் சிம்பு ஒரு நடிகையின் மீது ஆசை வைத்து விட்டால் அந்த நடிகையிடம் பேசியே மயக்கி விடுவாராம் அந்த அளவிற்கு அவர் பல வித்தைகளை கற்று வைத்துள்ளாராம்.
குறிப்பாக கூற வேண்டுமென்றால் ஒரு நடிகையின் மீது சிம்பு ஆசைப்பட்டால் அந்த நடிகை யார் என்று எல்லாம் பார்க்க மாட்டாராம் அந்த நடிகையிடம் போய் பேசி மயக்கி விடுவாராம் அந்த அளவிற்கு சிம்பு அந்த விஷயத்தில் மிகவும் பயங்கரமானவர் என பயில்வான் ரங்கநாதன் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் சிம்பு தற்போது சினிமாவில் மிகவும் பிசியாக நடித்து வரும் நடிகர் இப்படி இருக்கும் நிலைமையில் இவர் மீது இதுபோல பல விஷயங்கள் பரவி வந்தால் அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை அளிக்கும் என்பது மட்டும் தெரிகிறது.