அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க பல மடங்கு சம்பளம் வாங்கிய ரெஜினா.? நீங்கதான் இனிமே எல்லாமே என கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.

rejina

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பல நடிகைகளும் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா,மாநகரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய ரெஜினா கசாண்ட்ரா பல திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பொதுவாகவே சின்ன சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலே போதும் என ஏற்று நடித்து வந்த பல நடிகைகளும் தற்பொழுது வெப்சீரிஸ் பக்கம் சென்று விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் படங்களில் நடிப்பதை விட வெப் சீரிஸில்  நடிப்பது பல நடிகைகளுக்கும் பிடித்து விடுகிறது அந்த வகையில் இவரும் ஒரு வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ளாராம்.

இவர் விருது விழாக்களில் கவர்ச்சியான உடை அணிந்து வந்தாராம் அதனைப் பார்த்த பலரும் நீங்கள் கவர்ச்சியாக படங்களில் நடித்தால் புகழ்பெற்று விளங்கி விடலாம் என கூறியுள்ளார்கள் அதற்கு ஏற்றது போல் இவரும் வெப்சீரிஸ் ஒன்றில் மிகவும் கவர்ச்சியாக நடித்ததாக கூறப்படுகிறது.

இவர் நடித்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் நடித்தால் வாங்கும் சம்பளத்தை விட இந்த வெப் சீரிஸ் தொடரில் நடித்ததற்கு இவருக்கு மூன்று மடங்கு சம்பளம் கொடுத்து உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

rejina
rejina

மேலும் இவரைப் பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது அதில் ரெஜினா இந்த வெப் சீரிஸில் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளாராம் ஒரு முறை இந்தக் காட்சியில் நடிக்கும் பொழுது அவருக்கு ஓரினசேர்க்கை உணர்வு வந்ததாகவும் இவரே கூறியதாக இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.