காதல் என்ற வார்த்தையை நம்பி விக்னேஷ் சிவனால் கடனில் தத்தளிக்கும் நயன்தாரா.!

nayanthara7

வெள்ளித்திரையில் பல வருடங்களாக காதலித்து வருபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் காதலிக்க ஆரம்பித்து தற்போது வரை ஜோடி புறாக்கள் போல் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்கள்.அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள் என்பதனை அவர்கள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.

அதிலும் குறிப்பாக இவர்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களாக இருக்கிறது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வரும் நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார் இவர் வாங்கும் சம்பளத்தை விக்னேஷ் சிவன் செய்யும் தொழிலுக்கு கொடுக்கிறார் என ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படங்களுக்கும் மற்றும் இயக்கும் படங்களுக்கும் பணம் மூலம் உதவி வருகிறாராம் அந்த வகையில் பார்த்தால் விஜய் சேதுபதி,சமந்தா,நயன்தாரா ஆகிய மூவரையும் வைத்து விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்குவது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களை வாங்கி அதனை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த அந்த வகையில் நெற்றிக்கண்,ராக்கி,கூலாங்கல் போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறதாம்.

ஆனால் திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாததால் அந்த மூன்று திரைப்படங்களும் நிதி சிக்கலில் மாட்டி விட்டது அதற்கு காரணம் இந்த மூன்று திரைப்படங்களும் பல கோடி போட்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களாக அமைகிறதாம்.

மேலும் திரையரங்குகள் திறக்காத நிலையில் இதனை நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்யலாமா என விக்னேஷ் சிவன் யோசித்து வருகிறாராம். ஆனால் இதனை அறிந்த நயன்தாரா ஒரே நேரத்தில் இத்தனை படங்களை நாம் இப்படி வெளியிட்டால் நமது நிலைமை என்ன ஆகுவது என விக்னேஷ் சிவனிடம் கொஞ்சம் கோபத்தில் பேசியுள்ளதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

nayanthara9
nayanthara9

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மூன்று திரைப்படங்களை இதே மாதிரி இணையதளம் வழியாக வெளியிட்டால் நீங்கள் கூடிய சீக்கிரம் தலையில் துண்டு போட வேண்டியதுதான் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.