சித்ரா ஆவியிடம் பேசி உண்மையை போட்டு வாங்கிய நபர் வெளிவந்த பரபரப்பு தகவல்.?

chithra
chithra

கடந்த டிசம்பர் மாதம் தனது கணவருடன் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த சித்ரா திடீரென ஒரு சில காரணங்கள் குறித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் அவரது வழக்கு நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே போகிறது.

அவரது தாய்,தந்தை சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என கூறிவந்த நிலையில் ஹேம்நாத் தரப்பிலிருந்து அவர் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சித்ராவின் ஆவியுடன் சார்லி என்பவர் பேசியுள்ளதாக ஒரு வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளதாம்.

அதில் சித்ராவின் ஆவியுடன் பேசிய அவர் உங்களது தற்கொலைக்கு யார் காரணம் என கேட்டதற்கு சித்ராவின் ஆவி எனது கணவருடன் இணைந்து நான்கு நபர்கள் கொலை செய்ததாக கூறியதாம்.மேலும் அந்த நிபுணர் கேட்ட கேள்விக்கு சித்ராவின் ஆவி ஆனந்த்,கரன்,டான் என மூவரின் பெயரையும் கூறியதாம்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் உங்களை எப்படி கொலை செய்தார்கள் எனவும் அந்த சார்லி என்பவர் கேள்வி கேட்டதற்கு அதற்கு பதிலளித்த சித்ராவின் ஆவி ”அவன் அறிவித்தான்” ”ஹி டிட்” என கடைசியாக ஆங்கிலத்தில் பதிலளித்ததாம்

மேலும் இந்த தகவலை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

chithra
chithra