திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலமடைய முடியும் அந்த வகையில் இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் பவி டீசர் பிரகிடா. பார்த்திபன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்து வெற்றி பெற்று வரும் திரைப்படம் இரவின் நிழல் இந்த படம் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் சூப்பராக நடித்துள்ளனர் அவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பவி டீச்சர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு இவரை அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் பவி டீச்சர் தனது திறமை கிளாமர் என அனைத்தையும் காட்டி நடித்துள்ளார். படத்தின் கதைக்கு ஏற்றார் போல நடித்ததால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் நிஜ வாழ்க்கையில் தற்போது தொல்லைகளை சந்தித்து வருகிறார் அதாவது பாலியல் சம்பந்தமான தொல்லைகள் இவருக்கு அதிகமாய் வருகிறதாம்.
இப்பொழு நிர்வாண காட்சியில் நடித்து விட்ட காரணத்தினால் அவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி சில நபர்கள் டார்ச்சர் செய்கிறார்களாம். இதனால் பவி டீச்சர் தனது போன் நம்பரை மாற்றி விட்டாராம். இரவின் நிழல் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்ற சமயத்தில் இந்த டார்ச்சர் காரணமாக போன் நம்பரை மாற்றி..
உள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் புலம்பி வருகின்றனர். நல்ல வாய்ப்புகள் வருகின்ற நேரத்தில் இது போன்ற பிரச்சனைகள் வருவது பவி டீச்சருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளதாம். மேலும் இது போன்ற பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் குறித்து அவர் தனது நெருங்கிய நண்பர்களுடன் கூறி கதிறி வருகிறாராம்.