நடிகர் தனுஷை தேடி அந்த விஷயத்திற்கு தானாகவே வரும் நடிகைகள்.? தேங்காய் செதர்வது போல் உண்மையை போட்டு உடைத்த பிரபலம்.

dhanush

சிறந்த நடிகனாக தமிழ் திரையுலகில் வலம் வரும் நடிகர் தான் தனுஷ் இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது எதற்காக என்றால் இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார் என்னதான் இவர் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை வென்றாலும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது இன்னும் நிறுத்தப்படவில்லை.

தனுஷ் பல நடிகைகளின் வாழ்க்கையில் புகுந்து விளையாடியதாக சமீபகாலமாகவே பல பிரபலங்கள் யூடியூபில் கூறிவருகிறார்கள் அதிலும் குறிப்பாக அந்த காலத்து நடிகர்கள்,நடிகைகளில் ஆரம்பித்து இந்த காலத்து நடிகர்கள்,நடிகைகள் வரை அனைவரின் அந்தரங்க விஷயங்களை புட்டு புட்டு வைத்து வரும் பிரபலம் தான் பயில்வான் ரங்கநாதன்.

இவர் சமீபகாலமாகவே யூடியூபில் நடிகர்கள்,நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை ஓப்பனாக மக்களுக்கு கூறி வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் தனுசை பற்றியும் ஒரு தகவலை கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஆம் தனுஷ் மிகச்சிறந்த நடிகர் எனவும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டாலும் அல்லது தனக்கு தோன்றிய நேரத்தில் இரவு பார்ட்டியில் ஜாலியாக இருப்பாராம்.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் எந்த நடிகைகளையும் நேரடியாக சென்று தனது வலையில் விழ வைக்க மாட்டாராம் தனுஷை தேடி பல நடிகைகளும் தானாகவே வருவார்கள் எனவும் கூறியுள்ளார் தனுஷ் உடம்பு மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பதால் இவரைத் தேடி தான் பல நடிகைகளும் வருவார்கள் என யூடியூப் பயில்வான் ரங்கநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார் என இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

dhanush
dhanush

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இது உண்மையாகக் கூட இருக்கலாம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் தனுசுடன் தொடர்ந்து பல நடிகைகள் கிசு கிசுக்க படுவது எப்பொழுது நிற்கப் போகிறது என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.