அரிசி, சர்க்கரை பிடிக்கும் சாக்கு பைகளால் தயாரிக்கப்பட்ட உடை இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
உலகம் முழுவதும் ஃபேஷன் என்ற பெயரில் விதவிதமான ஆடைகளை வரவழைத்து தன்னுடைய அழகை அலங்கரித்துக் கொள்கிறார்கள், அதேபோல் விற்பனையாளர்களும் ஆடையில் புதுப்புது விஷயங்களை திணித்து வாடிக்கையாளர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் வித்தியாசமான ஆடைகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது, இதில் என்ன ஒரு விஷயம் என்றால் சாக்குப்பையில் இருக்கும் எழுத்து கூட மறையாமல். சாக்கு பையை ஆடையாக தைத்து விற்பனைக்கு விட்டுள்ளார்கள். அந்த ஆடையில் தைக்கப்பட்ட நூல்கூட பெரிது பெரிதாக சாக்கு பை தைப்பது போல் நூலாகவே இருக்கிறது.
இந்த ஆடையை மாற்றிக் கொண்டால் சாக்கு பையை மாட்டிக் கொண்டது போல்தான் உணர்வு இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இந்த ஆடையை வாங்குவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
पूर्णतः स्वदेशी तकनीक से निर्मित घरेलू उत्पाद. pic.twitter.com/sk1o0S4rf1
— Awanish Sharan (@AwanishSharan) November 24, 2020
இதனை வாடிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், இதைப் பார்த்த சில ரசிகர்கள் இதெல்லாம் ஒரு ட்ரெசா திட்டி தீர்த்தாலும் ஒரு சில இது புது விதமாக இருக்க என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Okay 😐 pic.twitter.com/6WOMLwPLMd
— Arun Bothra (@arunbothra) November 24, 2020
Hello everyone… pic.twitter.com/QdVD7JFROp
— Mr. (@NotThatGogol) November 24, 2020