நடிகை கீர்த்தி சுரேஷை கழுவி ஊற்றிய நெட்டிசன்..! ஆத்திரத்தில் நடிகை கீர்த்தி தந்தை செய்த செயல்..!

keerthi-suresh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்வது வழக்கம் தான் அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு நபர் மிகவும் தவறாக பேசியது மட்டுமில்லாமல் அவர் பேசிய வீடியோ கேரளா சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் இந்த வீடியோவானது கேரளா நடிகர் சங்கத் தலைவரான நடிகர் மோகன் லாலுக்கு தெரிய வந்த நிலையில் அதனை உடனடியாக கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.  இவ்வாறு அவர் கூறியதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் தந்தையார் போலீஸ் யாரிடம் புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் அளித்த புகாரில் என்னுடைய மகள் சமீபத்தில் நடித்த திரைப்படம் தான் மரைக்காயர். இந்த திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் நடித்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் வளர்வது பலருக்கும் பிடிக்கவில்லை.

அந்தவகையில் இந்த திரைப்படத்தை எப்படியாவது தோல்வியடைய செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தான் இப்படி மோசமான வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி கீர்த்தி சுரேஷ் மீது தவறான எண்ணத்தை உண்டாக்க முயற்சி செய்து வருகிறார்கள்.