லைவ் சேட்டில் ரைசாவிடம் பிகினி உடை புகைப்படம் கேட்ட நெட்டிசன்..! அடுத்த நிமிடமே ரைசா அனுப்பிய புகைப்படம்..!

raiza-3

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது 5 வது சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு மிகப்பிடித்த சீசன் என்றால் அது முதல் சீசன்தான் இந்த முதல் சீசனில் ஓவியா என பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாகவும் சந்தோஷமாகவும் சென்றது.

இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ரைசா பெங்களூரை சேர்ந்தவர் மேலும் தன்னுடைய கல்லூரிப் படிப்பு படிக்கும்போதே விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலமாக சிறந்த மாடல் அழகி பட்டத்தைப் பெற்று விட்டார்.

சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி ஏதேனும் புகைப்படங்கள் அல்லது பதிவுகளை பதிவிடுவது வழக்கமாக போய்விட்டது.  அந்த வகையில் சமீபத்தில் பேசியல் குறித்து பேசியது சமூக வலைதளப் பக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தன.

raiza-3
raiza-3

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் ரைசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடலில் இருந்த பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார் அப்போது ஒரு ரசிகர் பிகினி உடை புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார் அதற்கு உடனே ரைசா அனுப்பிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

raiza-3
raiza-3