வலிமை படத்தை கொக்கி போட்டு தூக்க காத்திருக்கும் நெட்ப்ளீக்ஸ் – 300 கோடிக்கு பேரம்.? போனிகபூர் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.?

valimai-
valimai-

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை இந்த படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகி ஒரு வழியாக முடிந்து வருகின்ற 13 ஆம் தேதியை பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக உலகளவில் வெளியாகியிருக்கிறது.

படம் வெளியாகி சமயத்தில்  புதிதாக வைரஸ் ஒன்று பரவி வருவதால் திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு இப்படி அறிவித்திருந்தாலும் ரசிகர்களின் கேள்வி இப்படி போடும் தடைகளால் வலிமை படத்துக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்பதுதான் ஆனால் தயாரிப்பாளர் போனிகபூர் அடித்துச் சொல்லிவிட்டார்.

வலிமை திரைப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நிச்சயம் வெளிவரும் என கூறி உள்ளார் இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் வலிமை படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்kகள் அனைத்தும் ரசிகர்களை ஏங்க வைத்து விட்டது.

இப்படி இருக்கின்ற நிலையில்  வலிமை திரைப்படம் திரையரங்கில் தான் முதலில் வெளிவரும் என ஒத்த காலில் நிற்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர். ஆனால் இருக்கின்ற OTT தளங்கள் வலிமை திரைப்படத்தை வாங்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது அதிலும் குறிப்பாக நெட்பிளிக்ஸ் போட்டியிடுகிறது. ஆம் 300 கோடிக்கு பேரம் பேசி வருகிறது.

போனி கபூர் அஜித் ரசிகர்கள் மிக தீவிரமாக இருந்து வருகின்றனர் முதலில் அவர்களுக்கு தான் இந்த திரைப்படமும் திரையரங்கில் வெளியிட வேண்டும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை முதலில் திரையரங்கு பின் வேண்டுமானால் OTT தளங்கள் கொடுப்பது பற்றி பேசிக் கொள்ளலாம் என கூறியுள்ளாராம். இதனால் அஜீத் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.