நேருக்கு நேர் திரைப்படத்தில் சூர்யா மற்றும் விஜய் இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

vijay and surya
vijay and surya

விஜய் மற்றும் சூர்யா ஆகிய இரண்டு நடிகர்களும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள்.

இவங்க இரண்டு பேரும் அந்த காலத்திலேயே ஒரு சில திரைப்படங்களில் சேர்ந்து நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்கள்.

அப்படி இவர்கள் நடித்த திரைப்படம் தான் நேருக்கு நேர் இந்த படத்தை 1997 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கி இருக்கிறார் இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருப்பார்கள்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட் அடித்தது என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் தற்போது விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து ஏதாவது ஒரு திரைப் படத்தில் நடிப்பார்கள் என்பது சாத்தியமாக இருக்காது.

விஜயும் சூர்யாவும் அந்த திரைப்படம் மட்டுமல்லாமல் பிரண்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்கள்.

மேலும் நேருக்குநேர் திரைப்படத்தில் விஜய்யும் சூர்யாவும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

vijay and surya
vijay and surya