டாட்டு குத்துவதில் நயன்தாராவை மிஞ்சிய நெஞ்சிருக்கும் பட நடிகை.! அதுக்குன்னு அந்த இடத்திலையா..

punam kavur

nenjirukkm movie actress tatoo photo: வெள்ளித்திரையில் நடிக்கும் பல நடிகைகளின் புகைப்படங்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன குறிப்பாக அவர்கள் குத்திய டேட்டோ வை தான் புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் நயன்தாரா முதுகில் பச்சை குத்தும் போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது அதனை தொடர்ந்து தற்போது ஒரு நடிகை ஏடாகூடமான இடத்தில் டேட்டோ குத்திய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த நடிகை வேறு யாருமில்லை தமிழில் கடந்த 2007ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த பூனம் கவுர் தான்.

இவர் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

சமீபகாலமாகவே இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை  சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ரசிகர்கள் தெய்வமாக நினைக்கும் முருகனின் வேலை இவர் டேட்டோ வாக குத்த கூடாத இடத்தில் குத்தி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை கழுவி ஊற்றுவது மட்டுமல்லாமல் ஆபாச வார்த்தையில் விமர்சித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

punam kavur
punam kavur
punam