தமிழ் திரையுலகில் தற்போது நம்பரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் தான் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார் இதனை தொடர்ந்து தற்போது நடிகர் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது தளபதி விஜயின் 65வது திரைப்படமாக கருதப்படுகிறது இதன் காரணமாக இத்திரைப்படத்தை மிரட்டலாக எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்கள் மிக தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு இத்திரைப்படத்தை வருகின்ற பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என படகுழுவினர்கள் தீர்மானமாக உள்ளார்களாம். மேலும் இத் திரைப்படமானது துப்பாக்கி திரைப்படத்தில் விஜய் ராணுவ வீரராக பணியாற்றினார் அதேபோல இத்திரைப்படத்திலும் ஜெகதீஷ் ஆக பணியாற்ற உள்ளார்.
மேலும் இந்த திரைப்பட போஸ்டர்கள் அவருடைய கையில் துப்பாக்கி இருப்பது மட்டுமில்லாமல் புகை குண்டு வீசப்பட்டு புகை மூட்டத்துடன் கானபடுவதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் மக்களை காப்பாற்றுவது போல கதாபாத்திரம் உள்ளது.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே துப்பாக்கி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கி இருந்தது போல புகைப்படம் வெளிவந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் அதேபோல் இருப்பதன் காரணமாக இது துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் உள்ளார்கள்.