நான்கு படத்தைக் காப்பியடித்து ஜெயிலர் திரைப்படத்தை உருவாக்கிய நெல்சன்..! அடுக்கடுக்காக குவிந்த சர்ச்சை..!

jail
jail

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கும் திரைப்படம் தான் ஜெயிலர் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை சந்தித்த தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது மட்டுமில்லாமல் இதில் யோகி பாபு ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் நடித்து வருகிறார்கள்.

இவ்வாறு மிக பிரம்மாண்டமான எதிர்பார்ப்புடன் உருவாகும் இந்த திரைப்படம் ஆனது தமிழில் வெளியான பல்வேறு பழைய திரைப்படங்களை அப்படியே காப்பி அடித்து உருவாக்கி உள்ளதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது இவை எந்தெந்த திரைப்படங்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

பல்லாண்டு வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பில் 1975 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் ஜெயில் கைதிகளை அன்பால் வெல்லலாம் என்ற ஒரு விஷயத்தை ஆணித்தனமாக கூறியிருப்பார் இந்த திரைப்படத்தின் கருத்துதான் தற்போது ரஜினியின் திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

காவல் தெய்வம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் சிவாஜி திரை கைதியாக நடித்திருப்பார் மேலும் ஜெயில் பின்னணியை கொண்ட இந்த படத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரஜினியின் படத்தில் அப்படியே காட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைதி கண்ணாயிரம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் முழு ஆங்கில நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் நெல்சன் அவர்கள் ரஜினியின் திரைப்படத்திற்காக காப்பி அடித்து உள்ளாராம்.

உதயகீதம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் மோகன் சிறை கைதியாக நடித்திருப்பார் அதேபோல லட்சுமி போலீசாக நடித்திருப்பார் மேலும் ஜெயில் கைதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகளும் ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் ஜெயலலிதா திரைப்படத்தில் இடம் பெற்ற பல்வேறு காட்சிகளும் பழைய திரைப்படத்திலிருந்து அப்படியே எடுக்கப்பட்டது என சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு விமர்சனங்களை எழுந்து வருகிறது.