பீஸ்ட் படம் வெளிவந்து கழுவி உத்திய நேரத்தில் “கமல்” சார் என்கிட்ட சொன்னது இதுதான்.! ரகசியத்தை உடைக்கும் நெல்சன்

kamal
kamal

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் எடுத்த கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது இதற்கு அடுத்து விஜயுடன் கூட்டணி அமைத்து பீஸ்ட் படத்தை எடுத்தார்.

அந்த படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த அளவிற்கு ஒர்த் இல்லைஎன்றாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி கண்டது. பீஸ்ட் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்பொழுதே ரஜினியிடம் ஜெயிலர் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். பின் படம் அதிரடியாக உருவாகி ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி…

ற்றி நடை கொண்டு வருகிறது இதுவரை மட்டுமே 400 கோடிக்கு மேல் வசூலல்லி உள்ளது நிச்சயம் 500 கோடிக்கு மேல் தாண்டி தான் ஜெயிலர்  படம் வசூலிக்கும் என பலரும் அடித்து கூறுகின்றனர். இந்த நிலையில் நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் குறித்து பேசி உள்ளார்.

பீஸ்ட் படம் வெளியான சமயத்தில் நான் கமல் சாரை சந்தித்து பேசியது உண்மை தான். கமல் சாருக்கும் எனக்கும் அது முதல் சந்திப்பு இல்ல பிக்பாஸ் நடக்கும் பொழுது நாங்கள் இருவரும் அறிமுகமாகி கொண்டோம் என கூறினார். நாங்கள் பேசிக் கொண்டது என்னவென்றால்..

கமல் சார் ஒரு நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் படம் பண்ணலாம் என கூறினார் ஆனால் அப்பொழுது அது அமையவில்லை ஆனால் வருங்காலத்தில் நிச்சயமாக கமல் சாரை வைத்து படம் பண்ணுவேன் என நெல்சன் கூறி உள்ளார். இந்த தகவல் ஆண்டவர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.