சின்னத்திரையில் நடித்துவரும் நடிகை நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் என்பதை நாம் அறிந்துள்ளோம்.அந்த வகையில் சின்னத்திரையில் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து வந்த நீலிமாராணிக்கும் பல கோடி ரசிகர்கள்இருகின்றனர்.இவர் பெரும்பாலும் சின்னத்திரையில் வெளிவரும் சீரியல்களில் வில்லியாக நடித்து இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.
மக்களிடையே ஹீரோ-ஹீரோயின்கள் தான் பிரபலம் அடைந்தது வழக்கம் ஆனால் இவர் வில்லத்தனமான நடிப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டவர் நீலிமா ராணி என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் வாணி ராணி, தாமரை ,தலையணை பூக்கள் போன்ற பல சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் ஜீ தொலைக்காட்சியில் நிறம் மாறாத பூக்கள் சீரியலை நீலிமாராணி தனது இசை பிக்சர்ஸ் மூலம் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியலில் தனது நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் இந்த நிலையில் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதனை தொடர்ந்து தற்போது அவருக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது சமிபத்தில் அவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வந்தார் இந்த நிலையில் தற்போது திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அடையவைத்தார்.
இருப்பினும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சமூக வலைதளத்தில் அவ்வப்பொழுது தனது ரசிகர்கள் கூட்டத்திற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது அவர் டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் ஏனென்றால் பெரும்பாலும் புடவையில் கவர்ச்சி காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.தற்பொழுது இதுபோன்ற புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர் ரசிகர்கள்.
இதோ அந்த புகைப்படம்.