தற்பொழுது சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். நேரத்திற்கு சாப்பிடுகிறார்களோ இல்லையோ ஆனால் கரெக்டான டைமுக்கு புகைப்படத்தை மட்டும் மறந்துவிடாமல் வெளியிட்டு விடுகிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என சண்டை போடும் அளவிற்கு கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமடைந்தார்.குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பாண்டவர் பூமி திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு சொல்லும் அளவிற்கு இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை தொடர்ந்து குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளித்திரை விட்டுவிட்டு சின்னத்திரையில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வந்தார். அந்த வகையில் சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவ்வாறு சின்னத்திரையில் நடிப்பதை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களை இவர் தான் தயாரித்து வருகிறார். இவர் தமிழில் இவர் நடித்த தலையணை பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை போன்ற சீரியல்களை இவருதான் தயாரித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது கவர்ச்சியான அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்பொழுது தனது பின் போசை காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட்டில் ஜன்னல் தான் வைத்துப் பார்த்திருக்கிறோம் இது என்ன கதவே இருக்கு என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.