தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பாண்டவர் பூமி ஆல்பம் விரும்புகிறேன் என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் இதயத்திருடன் திமிரு ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் நடிகைகளுக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் சீரியலில் கொடி கட்டி பறக்கிறார் சீரியலில் பெரும்பாலும் நீலிமா ராணி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏனென்றால் இவரின் முகபாவனை வில்லி கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருப்பதால்தான்.
இவர் முறைத்தால் வில்லி கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் அந்த அளவு மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்த நிலையில் நீலிமா ராணி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
அந்த வகையில் நீலிமா ராணி சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கி விழும்படி அமைந்துள்ளது.
இது வந்த புகைப்படங்கள்.