விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீலிமாராணி வெளியிட்ட புகைப்படம்.! சும்மா லைக் அள்ளுதே.!

neelima-rani

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாகவே கொரோனா நோய்த்தொற்று தலைவிரித்து ஆடி வந்தது இந்தக் கொரோனாவின் ருத்ர தாண்டவத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள் அதுவும் இந்தியாவில் மட்டும். இந்த நிலையில் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம்  covid -19 தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் பல பிரபலங்கள் மக்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்ப்பிணி பெண்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படுகிறார்கள் என ஒரு கருத்து இருந்தது இந்தநிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுதாரணமாக நடிகை நீலிமா ராணி கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு விழி புணர்வை ஏற்படுத்தியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் நீலிமாராணி பேசியதாவது நான் ஐந்து மாத கர்ப்பிணி தான் தடுப்பூசி அரசாங்கம் போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகிறார்கள் ஆனால் பலரும் பயத்தில் போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள் அதனால் நான் இந்த வீடியோவை கர்ப்பிணிப் பெண்களுக்காக வெளியிடுகிறேன். கர்ப்பிணி பெண்கள் மூன்று மாதம் இருக்கும்பொழுது கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சொன்னார்கள் முதலில் நான் பயந்தேன் நிறைய குழப்பத்தில் இருந்தேன்.

அதன் பிறகு எனக்கு தெரிந்த மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டேன் என்னுடைய குடும்பமும் எனக்கு புரிய வைத்தார்கள் இப்பொழுது எனக்கு ஐந்து மாதம் எனக்கு இரண்டாவது குழந்தை நான் ஐந்தாவது மாதத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை ஊசி போட்டுக் கொண்டு நன்றாக தான் இருக்கிறேன் தயவுசெய்து கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும்ஷேர் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் நீலிமா ராணி தனது மகள் வரைந்த பிள்ளையார் புகைப்படத்தை வெளியிட்டு ஹேப்பி வினாயகர் சதுர்தி என கூறியுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

neelima rani
neelima rani